Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    46 கோடி ரூபா செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகாவை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) பொலிஸார் முடிவு செய்துள்ளனர். 

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதா, தனது சகோதரியும், நடிகையுமான அம்பிகா மீது தனது கையெழுத்திட்ட காசோலைகளை திருடி 46 கோடி ரூபா அளவில் பண மோசடி செய்ய முயன்றதாக சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை மறுத்த நடிகை அம்பிகா, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். 

    இந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஏற்கனவே ராதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 

    அதன்படி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி பிரிவுக்கு நடிகை ராதா நேற்று (28) பிற்பகல் 3 மணியளவில் வந்தார். அங்கு விசாரணை அதிகாரி ஜரினா முன்னிலையில் ராதாவிடம் விசாரணை நடைபெற்றது. 

    இதில் புகார் மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்த விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, நடிகை ராதா மாலை 6.10 மணியளவில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 

    46 கோடி ரூபா செக் மோசடி புகாரில், புகார்தாரரான நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக நடிகை அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோரை நேரில் அழைத்து விசாரணை நடத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.