Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறையில் முன்னேறிவரும் இலங்கை!

புனரமைப்பு!

புனரமைப்பு!

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

இந்திய நிதியுதவி இருந்தும் பலாலி, காங்கேசன்துறை அபிவிருத்தியில் இலங்கை அரசு பாராமுகம்

 யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

யாழ் மத்திய பேருந்து நிலையக் காணியை அபகரிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

மட்டக்களப்பில் மாணவி மாயமாகி 26 நாட்கள்!

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

ஹட்டனில் சேலை உதவியுடன் நகை உற்பத்தி நிலையத்தில் கைவரிசை

 'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

'கார்த்திகை வாசம்' மலர் கண்காட்சி!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

நாட்டை மீட்டெடுப்பது முக்கிய நோக்கமாகும்!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

இம்ரான் கான் எங்களின் ஹீரோ!

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

நான் அபிவிருத்திகளுக்குத் தடையாக இருந்ததில்லை

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

அந்த அறிக்கை நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்காது!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

நீதிபதிகளின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்!

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்களா?

    Mobitel Inner 1278

    கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக இணையத்தில் பரவி வரும் தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, இந்த ஆண்டு மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் மூலம் 100 கோடி ரூபா வசூல் சாதனை படைத்தார். இப்படத்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வந்த நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதனால் சினிமாவிலிருந்து சிறிது காலம் ஓய்வில் உள்ளார். 

    கர்ப்பமாக இருக்கும் சமந்தாவால் படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார். மேலும், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் முடிவு எடுத்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ கூட சமீபத்தில் வெளிவந்து வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த நிலையில், சமந்தாவிற்கு குறைப்பிரசவத்திலேயே, அதாவது 8 மாதத்திலேயே ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டதாகவும், அதை வெளியில் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்றும் தகவல்கள் உலா வந்தன. இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 

    ஆனால், இது உண்மை இல்லை என உறுதியாக தெரியவந்துள்ளது. நடிகை சமந்தா அண்மையில் செய்த ஜிம் ஒர்க் அவுட் வீடியோவும், தனது கணவருடன் பிக்கில் பால் விளையாடிய வீடியோவும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தாவிற்கு வருகிற டிசம்பர் மாதம் பிரசவ திகதியை வைத்தியர்கள் குறித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.