Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

    Mobitel Inner 1278

    மதுரை மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் குறும்பட இயக்குனர் முகமது செரிப் என்பவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, 

    மதுரையில் செல்போன் கடை நடத்துகிறேன். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நேரத்தில் 'டாட் நங்கை' என்ற பெயரில் திருநங்கைகள் குறித்த 3 நிமிட குறும்படம் ஒன்றை தயாரித்தேன். இதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டபோது, அதிகமானோர் கவனத்தை ஈர்த்தது. திருநங்கைகள் மத்தியிலும் வரவேற்று பேசப்பட்டது. இக்கதையை திரைப்படமாக தயாரிக்க முயற்சித்த நிலையில் தாமதம் ஏற்பட்டது. 

    இந்தநிலையில் சமீபத்தில் வெளியான திருநங்கை பற்றிய 'டோரதி' என்ற திரைப்படத்தை பார்த்த சிலர் எனக்கு பேசினர். எனது குறும்பட கதை போன்று இருப்பதாக தெரிவித்தனர். நானும் அப்படத்தை பார்த்தபோது. எனது குறும்பட கதைக்கருவை என்னுடைய அனுமதியின்றி திருடி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 'டோரதி' திரைப்படத்தை இயக்கி வெளியிட்டு இருப்பது தெரிந்தது. இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது சட் டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.