Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

வீதிப் போக்குவரத்து நெருக்கடி!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

நன்றி கூறிய பிரதியமைச்சர்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

வீட்டின் நுழைவாயிலை உடைத்து சேதம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

பொதுமக்கள் பெரும் அசௌகரியம்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் கடும் சாடல்!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

பனை ஒரு சாதாரண பயிர் கிடையாது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் கைது!

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

மயிலத்தமடு மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பு

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

இது முஸ்லிம்களுக்கு எதிரான வழக்கல்ல...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

பாதுகாப்பான பணிச்சூழல் கோரி...

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்ற லொறி விபத்து!

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

கண்டி - தெல்தோட்டை பிரதான வீதியில் சீறிப்பாய்ந்த வெள்ளம்

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

எல்பியன் தோட்டத்தில் 25 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

யாழ். நூலக எரிப்பிற்கு இன்று வரை நீதி இல்லை!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்க வேண்டும்!

    Mobitel Inner 1278

    சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் உச்சத்தை நோக்கி பயணிக்கும் நடிகர். இவர் நடிப்பில் சேயோன் படம் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது. 

    இதில் சீமான் அவர்கள் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசுகையில், 

    சினிமாவில் நடித்தால் தானே வாக்களிப்பீர்கள், அதனால் தான் நானும் மீண்டும் சினிமாவில் நடிக்க சென்றுவிட்டேன். 

    சிவகார்த்திகேயன் தம்பி கூட என்னிடம் சொன்னார், அண்ணே அரசியல விடுங்க இனிமே சினிமாவை பாருங்க, மக்கள் உங்கள தேடட்டும் என்று என கூறியதாக சீமான் அவர்கள் பேசியுள்ளார். 

    இதை தொடர்ந்து சமூக வலைத்தள பக்கத்தில் இப்பேச்சு பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. மேலும், சேயோன் படம் அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.