Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
முன்பதிவிலேயே மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’!

Oct 5, 2026 - 04:07 PM

முன்பதிவிலேயே மாஸ் காட்டும் ‘ஜெயிலர் 2’!
Mobitel Inner 1278

ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க. 

ஜெயிலர் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பின், 3 ஆண்டுகள் கழித்து வரும் அக்டோபர் 15 ஆம் திகதி ஜெயிலர் 2 திரைக்கு வரவிருக்கிறது. 

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சுராஜ், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் இப்படத்தில் சர்ப்ரைஸ் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

மேலும், அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் டிரைலர் இன்று (05) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. டிரைலர் வெளிவந்தபின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

இந்த நிலையில், ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரையிலான முன்பதிவில் இப்படம் ரூ. 4.5 கோடி வசூல் செய்துள்ளது. இது முன்பதிவில் சென்சேஷனல் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278