Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட அசுரன் பட நடிகர்!

Oct 5, 2026 - 07:03 PM

திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட அசுரன் பட நடிகர்!
Mobitel Inner 1278

தற்போது தமிழகத்தில் நிறைய பரபரப்பாக விஷயங்கள் பேசப்பட்டு வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன் இறந்த ஒரு நடிகரின் இறப்பு குறித்து ஷாக்கிங் தகவல் வந்துள்ளது. 

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரண்ராஜ் என்பவர் 2023 ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது இறப்பு குறித்து தற்போது பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது நடிகர் சரணை உடன் பழகிய சினிமாத்துறை நண்பர்களே கார் ஏற்றிக் கொலை செய்ததாக 3 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. 

கடனை கேட்டதால் இக்கொலை நடந்துள்ளதாக சரண் தாயார் மாரியம்மாள் ஆதாரத்துடன் பேசியுள்ளார். 

முறையாக விசாரிக்காத ஆய்வாளர் அகிலா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 60 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MOST READ

காணொளி
நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

காந்தியக் கொள்கைகளைப் போற்றும் வடக்கு - கிழக்கு!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளோம்!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!

சிறுவர் தின நிகழ்வுகள்!

சிறுவர் தின நிகழ்வுகள்!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

மேய்ச்சல் தரைச் பிரச்சினை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது!

Mobitel 1278