Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா?

Oct 7, 2026 - 10:51 AM

ஜெயிலர் 2 படம் லீக் ஆனதா?
Mobitel Inner 1278

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள படம் ஜெயிலர் 2. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. 

அந்த வகையில் இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி சுமார் 8 கோடி வரை வசூல் நெருங்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஜெயிலர் 2 படம் இணையத்தில் லீக் ஆனதாக ஒரு செய்தி கசிய, ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியில் உறைந்தது, தயாரிப்பாளர் பிரபு கூட, இந்த செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது, ஆனால் விசாரிக்கையில் இவை அனைத்தும் பொய், வேண்டுமென்றே இப்படத்தின் மீது நெகட்டிவ் பரப்ப, இப்படி யாரோ செய்கிறார்கள் என பிறகு தான் தெரிந்தது என கூறியுள்ளார். 

ஜெயிலர் 2 படத்திற்கு ஒரு சிலர் ஆரம்பத்திலிருந்தே நெகட்டிவ் ஆன விஷயங்களை பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு கொடூரமான சட்டமாகும்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

மயிலத்தமடு – மாதவனையில் தொடரும் அச்சுறுத்தல்!

Mobitel 1278