Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
சினிமா
பல கோடி லாபத்தை பெற்ற ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!

Oct 8, 2026 - 10:50 AM

பல கோடி லாபத்தை பெற்ற ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே!
Mobitel Inner 1278

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். 

அப்படி ஹாலிவுட் தயாராகி இந்தியாவில் வெளியான ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி மாஸ் வசூல் வேட்டை செய்தது. 

டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் கடந்த ஜுலை 31 ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே. இதில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்டும் நாயகியாக ஜெண்டயாவும் நடித்துள்ளனர். 

உலகளவில் மாஸ் வசூல் வேட்டை செய்த இப்படம் இந்தியாவில் மட்டுமே 500 கோடி ரூபாவுக்கு மேலான வசூலை ஈட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்திய அளவில் மிகப்பெரிய வசூல் செய்த ஹாலிவுட் திரைப்படம் என்ற சாதனையைப் படத்துள்ள இப்படம் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

ஆனால் இந்தப் படத்தை பார்க்க தனியாக பணம் கட்ட வேண்டும். அமேசான் ப்ரைம் சந்தாதாரராக இருந்தாலும் கூட, இந்தப் படத்துக்காக தனியே கட்டணம் செலுத்த வேண்டுமாம். விரைவில் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்கள் பார்க்கும் வகையில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

MOST READ

காணொளி
சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

பாடகர் மனோவின் ஆன்மீக விஜயம்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

மீனவர்களின் நிலைகுறித்துச் சற்று யோசித்துப் பாருங்கள்!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

நுவரெலியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

ஆழ்கடல் மீன்பிடித்தலே தீர்வு!

Mobitel 1278