Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank
செய்திகள்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Oct 8, 2026 - 04:36 PM

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
Mobitel Inner 1278

2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனடிய எழுத்தாளரான ஏன் கார்சனுக்கு (Anne Carson) அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரம்பரியக் செவ்வியல் இலக்கியங்களுடன் கூடிய விளையாட்டுத்தனமான உரையாடலின் ஊடாக, சமகால இலக்கியத்திற்குப் புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது தைரியமான மற்றும் விசித்திரமான படைப்புகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

ஏன் கார்சன், தனது வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவதோடு மொழிபெயர்ப்புப் பணிகளையும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் பணியையும் இணைத்துச் செய்துள்ளார். 

அவரது இலக்கியப் படைப்புகள் அனைத்தும் சொற்கள் மீதான மொழியியலாளரின் தீவிர ஈடுபாட்டிற்கும், புதிய அர்த்தங்களுக்கான கவிஞரின் விருப்பத்திற்கும் இடையிலான புள்ளியையே மையமாகக் கொண்டுள்ளன. 

சொற்களின் தோற்றவியலையே (Etymology) தனது அனைத்துப் பணிகளுக்குமான தொடக்கப் புள்ளியாக அவரே அடையாளப்படுத்தியுள்ளார்.


MOST READ

காணொளி
இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றி!

இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றி!

கொந்தளித்த ஜீவன்!

கொந்தளித்த ஜீவன்!

சபையில் மனம் திறந்தார் திலகநாதன்!

சபையில் மனம் திறந்தார் திலகநாதன்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

சிசிடிவியில் வௌியான அம்பலம்!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை வரக்கூடிய நிலை இல்லை!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

சபையில் கேள்வி எழுப்பிய ரவிகரன்!

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

உருத்திரபுரத்தில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

மன்னாரில் தொடரும் தொடர் திருட்டுச் சம்பவங்கள்!

Mobitel 1278