Header Logo
Vallibel FD
Selan Bank

வணிகம்

செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமம் என்ற நிலையைத் தக்கவைத்துள்ளது

செலிங்கோ லைஃப் இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமம் என்ற நிலையைத் தக்கவைத்துள்ளது

செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2026 ஆம் ஆண்டுக்கான பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) தரவரிசையில், இலங்கையின் 100 மிகவும் பெறுமதிமிக்க வர்த்தகநாமங்களின் பட்டியலில், இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க காப்புறுதி வர்த்தகநாமம் என்ற தனது நிலையை தக்கவைத்துள்ளது.

Aug 31, 202601:32 PM
காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் அவசியம்

காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினைக்குத் தீர்வு காண தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் அவசியம்

செஞ்சிலுவை சர்வதேசக் குழுவானது (ஐ.சி.ஆர்.சி.), ஆயுத மோதல், வன்முறை, அனர்த்தங்கள், புலம்பெயர்வு ஆகியவற்றின் காரணமாக, காணாமல் போன அல்லது தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்ட உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கானவர்களை

Aug 31, 202601:13 PM
உள்ளூர் மற்றும் சர்வதேச கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும்  EDEX Mid-Year Expo 2026

உள்ளூர் மற்றும் சர்வதேச கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் EDEX Mid-Year Expo 2026

இலங்கையின் முன்னணியிலுள்ள கல்வி மற்றும் தொழில் கண்காட்சியான EDEX Mid-Year Expo 2026, செப்டெம்பர் 05, 06 ஆம் திகதிகளில் கொழும்பு BMICH இல் மீண்டும் இடம்பெறவுள்ளது. மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் தொழில்முறை வல்லுநர்கள்

Aug 31, 202612:49 PM
Evolution Auto - சம்பத் வங்கி இணைந்து மின்சார வாகனத்திற்கு மாறும் இலங்கைக்கு ஆதரவு

Evolution Auto - சம்பத் வங்கி இணைந்து மின்சார வாகனத்திற்கு மாறும் இலங்கைக்கு ஆதரவு

Evolution Auto (Pvt) Ltd மற்றும் சம்பத் வங்கி ஆகியன இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டுள்ளன. Evolution Auto நிறுவனத்தின் அதிகரித்து வரும் மின்சார வாகனத் தெரிவுகளை

Aug 31, 202612:40 PM
கொழும்பில் முதல் முறையாக புத்தாக்க தினத்தை நடத்துவதன் மூலம் இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை Salesforce வலுப்படுத்துகிறது

கொழும்பில் முதல் முறையாக புத்தாக்க தினத்தை நடத்துவதன் மூலம் இலங்கைக்கான தனது அர்ப்பணிப்பை Salesforce வலுப்படுத்துகிறது

#1 Agentic CRM* நிறுவனமான Salesforce, இலங்கையில் தனது வளர்ந்து வரும் முதலீட்டையும், உள்ளூர் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை (AI) விரைவாகப் பயன்படுத்துவதில் உள்ள நம்பிக்கையையும் அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், தனது முதல் Salesforce

Aug 31, 202612:37 PM
Mahindra Ideal Finance நிறுவனம் மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனம் இணைந்து வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கு கைகோர்க்கின்றன

Mahindra Ideal Finance நிறுவனம் மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனம் இணைந்து வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்குவதற்கு கைகோர்க்கின்றன

Mahindra Ideal Finance PLC ஸ்ரீலங்காவில் Toyota மற்றும் HINO வாகனங்களுக்கான ஒரே பிரதிநிதியும் விநியோகஸ்தருமான டொயோட்டா லங்கா தனியார் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்

Aug 28, 202606:19 PM
ஜனசக்தி பைனான்ஸ் BestWeb.LK 2026 இல் டிஜிட்டல் விசேடத்துவத்திற்கான வெள்ளி விருதை வென்றது

ஜனசக்தி பைனான்ஸ் BestWeb.LK 2026 இல் டிஜிட்டல் விசேடத்துவத்திற்கான வெள்ளி விருதை வென்றது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் முதன்மை இணையம் தொடர்பான போட்டியான BestWeb.LK 2026 இல், சிறந்த நிதி மற்றும் காப்புறுதித் இணையத்தளப் பிரிவில் வெள்ளி விருதை வென்றது.

Aug 28, 202611:58 AM
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

2026 ஆகஸ்ட் 21 முதல், கொரிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள எமது விசா விண்ணப்ப நிலையத்திற்கு வருகை தந்து, தங்களது விண்ணப்பங்களை மிகவும் இலகுவாக எவ்வித சிரமமுமின்றி சமர்ப்பிக்க முடியும்.

Aug 28, 202610:52 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title