Header Logo
SLIC

மலையகம்

தமிழக முதல்வரின் விசேட பிரதிநிதி - செந்தில் தொண்டமான் சந்திப்பு

தமிழக முதல்வரின் விசேட பிரதிநிதி - செந்தில் தொண்டமான் சந்திப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் விசேட ஆலோசகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டித்திற்கும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Jul 16, 202606:58 PM
வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

ஹட்டன் நகரில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Scooty ரக மோட்டார் சைக்கிளின் முன்பக்கப் பாதுகாப்புக் கவசத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் இன்று (13) மாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Jul 13, 202605:48 PM
சீதா எலியவில் வழிபட்ட இந்திய யாத்திரிகள் குழு

சீதா எலியவில் வழிபட்ட இந்திய யாத்திரிகள் குழு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் நகரைச் சேர்ந்த கலாநிதி அகிலேஷ் குமஸ்தா தலைமையிலான 150 பேர் கொண்ட யாத்திரிகள் குழுவினர், நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Jun 22, 202608:39 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title