Header Logo
SLIC

மலையகம்

மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மையில் வெட்கப்பட வேண்டும்!

மலையக ஆளுங்கட்சி பிரதிநிதிகளும் உண்மையில் வெட்கப்பட வேண்டும்!

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையினை நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் இது முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Sep 09, 202506:10 PM
மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும்!

மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும்!

மலையக அதிகார சபையினை இல்லாமலாக்க முயற்சிப்பது பெரும் வரலாற்று துரோகமாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மலையக அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Sep 09, 202512:40 PM
மீண்டும் பாதாளகுழு ஒன்று உருவாக இடமளிக்க மாட்டோம்

மீண்டும் பாதாளகுழு ஒன்று உருவாக இடமளிக்க மாட்டோம்

பாதாள உலகக் குழுவினரைத் தேடிச் செல்லும்போது, முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சென்று மறைந்திருக்கின்றனர். சில அரசியல்வாதிகள் சத்தமிடுகின்றனர். அவர்களுடைய வீடுகளுக்கும் தேடிச் செல்வார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கும் உள்ளது.

Sep 08, 202504:09 PM
ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் 25 ஆவது ஆண்டு பொதுக் கூட்டம் நேற்று (05) காலை ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் அதன் தலைவர் டக்ளஸ் நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. இதன்போது போது அடுத்த நிர்வாக ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர்.

Sep 06, 202504:20 PM
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 24 மாணவர்கள்!

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 24 மாணவர்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் இரண்டிற்குட்பட்ட நோர்வூட் ஆரம்பபிரிவு தமிழ் வித்தியாலயத்தை சேர்ந்த சுரேஸ் தரின் கெளசான் வெட்டு புள்ளிகளுக்கு அதிகமாக 184 புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Sep 04, 202511:00 AM
தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை

கம்பளை நகரில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (29) இனந்தொியாத சிலர் வர்த்தக நிலையத்தின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி அங்கிருந்த கைப்பேசிகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Aug 30, 202506:19 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title