Header Logo
Vallibel FD
Mogo Academy
Selan Bank

சினிமா

கமலின் ‘மருதநாயகம்’ - அட்லியின் மாஸ்டர் பிளான்!

கமலின் ‘மருதநாயகம்’ - அட்லியின் மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. ‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர், பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

18h ago

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title