Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

மாசியின் விலையைக் குறைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

சம்பள முரண்பாடு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

அஞ்சலி

அஞ்சலி

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

    Mobitel Inner 1278

    இந்தியத் திரையுலகில் இதுவரை அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் ‘ராமாயணா’ திரைப்படம் டாப் 5 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. வெளியான 13 நாட்களிலேயே 1,483 கோடி ரூபா வசூல் ஈட்டி இந்தச் சாதனையைப் படைத்துள்ளது.
     

    இந்தியத் திரைப்படங்களின் உலகளாவிய வசூல் பட்டியலில் அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ திரைப்படம் 2,070 கோடி ரூபா வசூலுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, 2026 ஆம் ஆண்டு வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் 1,820 கோடி ரூபா வசூலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


    பிரபாஸ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படம் 1,810 கோடி ரூபா வசூலுடன் மூன்றாவது இடத்திலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம் 1,800 கோடி ரூபா வசூலுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.


    இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வெளியான ‘ராமாயணா பார்ட் 1’ திரைப்படம் 1,483 கோடி ரூபா வசூல் ஈட்டி, இந்தியத் திரைப்படங்களின் அதிக வசூல் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, வெளியான 13 நாட்களிலேயே இந்த வசூலை எட்டியிருப்பது திரையுலகில் கவனம் பெற்றுள்ளது.


    ‘ராமாயணா பார்ட் 1’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், அதன் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படம் வசூல் பட்டியலில் மேலும் முன்னேற்றம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.