Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
காணொளி
அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

அவதிப்பட்ட மாணவர்களும் பொதுமக்களும்!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

கனடாவுக்கான பயணம் பயனுள்ளதாக அமைந்தது!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்!

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

இலங்கை வான்வௌியில் புதிய புரட்சி

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பொலிஸார்

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

போக்குவரத்து முழுமையாகப் பாதிப்பு!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் மக்கள்!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழில் 'மெட்ரோ பஸ்' (Metro Bus) சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

நுவரெலியாவில் தொடரும் கனமழை!

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

மரம் ஒன்றில் சிக்கியிருந்த நிலையில்...

பெரும் துயரத்தில் மக்கள்!

பெரும் துயரத்தில் மக்கள்!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஹட்டனில் கொட்டித்தீர்த்த கனமழை!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

ஜனாதிபதி ராஜதந்திர முறையில் செயற்படுகிறார்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

செம்மணி இன அழிப்பின் சாட்சியம்!

    Mobitel Inner 1278

    சீன் திரைப்படம் வெளியாகி இதுவரை 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


    இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சீன். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் ரொமான்டிக் பாயாக வலம் வரும் நஸ்லன் இப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.


    இந்த ஆண்டு கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சூர்யா, சீன் திரைப்படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார். இதுவரை இப்படம் உலகளவில் 170+ கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சீன் தமிழ்நாட்டில் 5 நாட்களில் 62 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.