Header Logo
Vallibel FD
Vallibel LE
MOSTREAD
03
கொமர்ஷல் வங்கியானது Fitch அமைப்பின் 'AA(lka)' தரப்படுத்தல் மூலம் இலங்கையின் அதியுயர் தரமதிப்பீடு பெற்ற தனியார் வங்கியாக தனது நிலையை மீளுறுதிப்படுத்திய

கொமர்ஷல் வங்கியானது Fitch அமைப்பின் 'AA(lka)' தரப்படுத்தல் மூலம் இலங்கையின் அதியுயர் தரமதிப்பீடு பெற்ற தனியார் வங்கியாக தனது நிலையை மீளுறுதிப்படுத்திய

Nov 11, 2026 - 12:03 PM

காணொளி
என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

என்னை பிடிக்க உங்களால் முடியாது சார்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

தமிழ் மக்கள் உண்மையின் பக்கமே நிற்பார்கள்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

வலித்தால் மட்டுமே தீர்வு கிட்டும்!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

துரோகங்களை நாங்கள் செய்யவில்லை!

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு மோசம்

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் வெள்ளம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

பல ஆண்டுகள் நம்மோடு களத்தில் இருக்க வேண்டியவர் சிவாஜிலிங்கம்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

ஏழை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்!

அஞ்சலி

அஞ்சலி

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

இதைத் தடுத்து நிறுத்துங்கள் முதல்வர் விஜய்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சூரசம்ஹாரம்!

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

அலட்சியமாக பயணித்த மோட்டார் சைக்கிள் - இறுதியில் நடந்த துயரம்

    Mobitel Inner 1278

    'விடுதலை', 'கருடன்', 'மண்டாடி' ஆகிய திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூரியின் ஏழாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.


    'இன்று நேற்று நாளை', 'அயலான்' போன்ற தரமான சயின்ஸ் பிக்சன் திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ஆர். ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோர் இப்படத்தைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.


    தற்காலிகமாக 'Soori 07' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல நடிகை ராஜிஷா விஜயன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


    முன்னதாக கடந்த அக்டோபர் 14 ஆம் திகதி சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பிரம்மாண்ட தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர்.


    படத்தின் அறிவிப்பு போஸ்டருடன் வெளியான ‘BLOOD FOLLOWED THE FLOOD’ (வெள்ளத்தைத் தொடர்ந்து இரத்தம்) என்ற அதிரடியான வாசகம், இது ஒரு எமோஷனல் மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் பாணி கதையாக இருக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.


    முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் முறையான முழுநேர படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.