Header Logo
Vallibel FD
Selan Bank

சினிமா

நடிகை சுகன்யா வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

நடிகை சுகன்யா வீட்டிற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவருடைய வீட்டில் நேற்று (12) 6 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புகுந்தது. வீட்டின் போர்டிகோவில் பாம்பு திரிவதைக் கண்ட வீட்டின் பணியாளர்கள் சுகன்யாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

Aug 13, 202601:53 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title