Header Logo
SLIC

பல்சுவை

உடற்பயிற்சிக்கு முன்பு பழங்கள் சாப்பிட சொல்வதன் காரணம் என்ன?

உடற்பயிற்சிக்கு முன்பு பழங்கள் சாப்பிட சொல்வதன் காரணம் என்ன?

உடற்பயிற்சிக்கு முன்பு பழம் சாப்பிடுவது போதுமான அளவு ஆற்றலை கொடுத்து, சிறந்த முறையில் உடற்பயிற்சி செய்ய உதவும். பழங்களானது நீர்ச்சத்து, பைடோ-நியூட்ரியன்ட்கள் மற்றும் இயற்கை சர்க்கரைகளின் அற்புதமான மூலமாக அமைகிறது.

Jan 12, 202602:36 PM
சந்தையில் 28 கோடி ரூபாவுக்கு ஏலம் போன மீன்!

சந்தையில் 28 கோடி ரூபாவுக்கு ஏலம் போன மீன்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் டோயோசு மீன் சந்தையில் ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன் அதன் தனித்துவமான சுவைக்கு பெயர்போனது. இதனை வாங்குவதற்கு எப்போதும் கடுமையான போட்டி நிலவும்.

Jan 06, 202609:50 AM
இணைய வசதியின்றி மொபைலில் லைவ் டிவி பார்க்கும் வசதி

இணைய வசதியின்றி மொபைலில் லைவ் டிவி பார்க்கும் வசதி

தற்போதைய காலத்தில் கைப்பேசிகள் பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரது கைகளிலும் மொபைல்கள் உள்ளன. அதிலும் இணைய வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்த பிறகு மக்களின் பிரதான பொழுதுபோக்கு அம்சமாக கைப்பேசிகள் மாறிவிட்டன.

Jan 05, 202610:35 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title