Header Logo
Vallibel FD
Selan Bank

ஏனையவை

முந்தல் எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளி கொலை!

முந்தல் எண்ணெய் ஆலையில் பணிபுரிந்த காவலாளி கொலை!

புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் இன்று (11) அதிகாலை கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Jan 31, 202511:54 AM
பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி

பரிசில் வழங்குவதாகக் கூறி பல இலட்சம் ரூபா மோசடி

புத்தளம் பகுதியில் பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் தொடர்புகளைக் கொண்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி வங்கி கணக்கு அட்டையின் இரகசிய இலக்கத்தைப் பெற்று (OTP) பண மோசடியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் நேற்று (11) சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுளளனர்.

Jan 31, 202511:54 AM
பரீட்சைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

பரீட்சைக்கு சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு

புத்தளம், கற்பிட்டி - பூலாச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறும் மூன்றாம் தவணை பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (16) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார்.

Jan 31, 202511:52 AM
போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

புத்தளம் - கற்பிட்டி நகரில் நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது ஒருதொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

Jan 31, 202511:51 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title