Header Logo
SLIC

உலகம்

இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர்!

இயேசு கிறிஸ்து சிலையை அடித்து உடைத்த இஸ்ரேல் ராணுவ வீரர்!

லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே, இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையினைச் சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Apr 20, 202610:16 AM
சீனா ஈரானுக்கு ராணுவ உதவியா?

சீனா ஈரானுக்கு ராணுவ உதவியா?

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா ஆகியவை இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின் இரு வார தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருக்கிறது. இதற்கிடையே, ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

Apr 15, 202603:19 PM
அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் சபாநாயகர்

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் சபாநாயகர்

பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.

Apr 12, 202603:20 PM
ஹைட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி

ஹைட்டியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் நேற்று (11) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Apr 12, 202607:55 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title