Header Logo
SLIC

உலகம்

ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

Jul 13, 202609:12 AM
தெற்கு ஸ்பெயினில் காட்டுத் தீ - 11 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் காட்டுத் தீ - 11 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அனர்த்தத்தில் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் நான்கு பேர் பிரித்தானிய பிரஜைகள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Jul 10, 202602:12 PM
இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்

இன்று ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் - ட்ரம்ப்

இன்றிரவுக்குள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

Jul 08, 202609:32 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title