ஜோதிடம்
இன்றைய பஞ்சாங்கம்! (28.11.2024)

Nov 28, 2024 - 11:33 AM -

0

இன்றைய பஞ்சாங்கம்! (28.11.2024)

நாள் - குரோதி வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி வியாழக்கிழமை 28.11.2024.

 

திதி - இன்று காலை 7.27 மணி வரை துவாதசி திதி பின்னர் திரியோதசி திதி.

 

நட்சத்திரம் - இன்று காலை 9.07 வரை சித்திரை பின்பு சுவாதி.

 

யோகம் - இன்று காலை 9.07 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.

 

சந்திராஷ்டமம் - காலை 9.07 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி.

 

நல்ல நேரம்,

 

காலை - காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை.

 

மாலை - மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை.

 

இராகு காலம்,

 

பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

 

எமகண்டம்,

 

மாலை 6.00 மணி முதல் காலை 7.30 வரை

குளிகை காலம்,

 

காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை.

 

இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

 

சூலம் - தெற்கு

 

பரிகாரம் - நல்லெண்ணெய்

Comments
0

MOST READ
01
02
03
04
05