வடக்கு
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்!

Aug 8, 2025 - 12:22 PM -

0

 தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அகற்றுமாறு கோரி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர், தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05