Header Logo
SLIC
செய்திகள்
பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு

Oct 21, 2025 - 09:22 AM

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கும் பாதிப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

இன்று (21) பிரதான மார்க்கத்தின் ரயில் பாதையில் உள்ள ஹுணுபிட்டி ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய ரயில்கள் சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 09:35 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபத்திற்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயில் இன்று இயக்கப்படாது என்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக, மதியம் இன்று 12:40 மணிக்கு சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்ட ரயிலும் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278