விளையாட்டு
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தம்!

Nov 23, 2025 - 05:03 PM -

0

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென நிறுத்தம்!

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஸ்மிருதி மந்தனா- பலாஷ் முச்சல் திருமணம் இன்று நடைபெறவிருந்தது. 

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருவதால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் வைத்தியர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக வைத்தியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05