Header Logo

விளையாட்டு
இலங்கை - இந்திய மகளிர் அணிகள் மோதும் 4 வது போட்டி இன்று

Dec 28, 2025 - 01:44 PM -

0

இலங்கை - இந்திய மகளிர் அணிகள் மோதும் 4 வது போட்டி இன்று

சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. 

திருவனந்தபுரத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் இடையில் ஐந்து டி -20 போட்டிகளைக் கொண்ட தொடராக இது அமைந்துள்ளது. 

இதுவரை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, ஏற்கனவே இந்த இருபதுக்கு-20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title