Header Logo

விளையாட்டு
ஐசிசியின் மாதாந்திர விருதை முதல் முறையாக வென்ற மிட்செல் ஸ்டார்க்!

Jan 15, 2026 - 10:24 PM -

0

ஐசிசியின் மாதாந்திர விருதை முதல் முறையாக வென்ற மிட்செல் ஸ்டார்க்!

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், டிசம்பர் (2025) மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார். 

ஏஷஸ் தொடரில் அவுஸ்திரேலியா 4-1 என இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது. இந்த தொடரில் ஸ்டார்க் 31 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இது விருதை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. 

ஐசிசியின் மாதாந்திர விருதை முதல் முறையாக மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். 

இதற்கு முன்னதாக பேட் கம்மின்ஸ் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வென்றிருந்தார். அதன்பின் அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் மாதாந்திர விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும். 

இவருடன் நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி, மேற்கிந்திய தீவுகளின் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.

MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title