Jan 26, 2026 - 03:43 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் ரோகித் சர்மா மற்றும் இந்திய மகளிர் அணியின் தலைவர் ஹர்மன்பிரீத் கவுருக்கு 'பதம ஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் மற்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் சவிதா புனியா ஆகியோரும் 'பத்ம ஸ்ரீ' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

