Header Logo
SLIC
மலையகம்
ஹட்டன் பிரதான வீதியில் சடலமாக கிடந்த சிறுத்தை குட்டி!

Feb 9, 2026 - 01:09 PM

ஹட்டன் பிரதான வீதியில் சடலமாக கிடந்த சிறுத்தை குட்டி!
Mobitel Inner 1278
EDEX Inner

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் சந்தனச் சிறுத்தை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (09) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

வீதியோரத்தில் சிறுத்தை குட்டி ஒன்றின் உடல் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், அது குறித்து உடனடியாக பொகவந்தலாவை பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். 

சம்பவம் பொகவந்தலாவ பொலிஸார் நல்லதன்னி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லன்னி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278