Header Logo

வடக்கு
முல்லைத்தீவில் அமைதிவழி தொடர் போராட்டம்!

Mar 30, 2026 - 01:42 PM -

0

முல்லைத்தீவில் அமைதிவழி தொடர் போராட்டம்!

சட்டவிரோத கடற்தொழிலைகளை நிறுத்தக்கோரி இன்று (30) முதல் முல்லைத்தீவு மீனவர்கள் தொடர் கவனயீராப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்துக்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களால் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. 

நாளை (31) கடற்தொழில் அமைச்சர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் நிலையில் சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு தடைவிதிக்கக்கோரி போராட்டம் நடைபெறும் அதேவேளை குறித்த போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தானும் மீனவன் என மீனவர்கள் சார்பாக குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த போராட்ட இடத்திற்கு வருகைதந்த தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் போராட்ட கோரிக்கைகளுக்கு அமைச்சர் ஊடாக தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை ஒரு மனநோயாளியாகவே பார்க்கிறோம்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

title