Header Logo
SLIC
சினிமா
உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன்!

Apr 8, 2026 - 03:33 PM

உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக உயர்ந்த பிரதீப் ரங்கநாதன்!
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக தற்போது உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, டிராகன் மற்றும் Dude ஆகிய மூன்று திரைப்படங்களும் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. 

இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் LiK. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் பெரிதும் எதிர்பார்ப்புடன் வருகிற 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. 

LiK திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சந்திரசேகர் எலெட்டி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரதீப் ரங்கநாதன் 50 கோடி ரூபா சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர் வெற்றியின் காரணமாக படத்திற்கு படம் பிரதீப் சம்பளம் உயர்ந்து வருகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக பிரதீப் ரங்கநாதன் உயர்ந்து வருகிறார் என தெரிகிறது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278