Header Logo

வணிகம்
BYD நிறுவனத்தின் 10,000 வாகன விநியோக மைல்கல்

Apr 10, 2026 - 11:51 AM -

0

BYD நிறுவனத்தின் 10,000 வாகன விநியோக மைல்கல்

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) 10,000 வாகனங்களை விநியோகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. துடல்லவில் அமைந்துள்ள BYD-இன் மிகப்பெரிய விநியோக மையத்தில் இந்த விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. 

நாளொன்றுக்கு 100 வாகனங்களை விநியோகிக்கும் திறன் கொண்ட இந்த அதிநவீன மையம், இலங்கையில் BYD இன் வளர்ந்து வரும் சந்தை ஆதிக்கத்தையும், வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. 

இந்த விசேட நிகழ்வில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சரித் பண்டிதரட்ன, நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவக் குழுவினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

MOST READ

காணொளி
அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

title