Header Logo

இந்தியா
ஆட்சி அமைப்பது குறித்து விஜய் ஆலோசனை!

May 5, 2026 - 11:52 AM -

0

ஆட்சி அமைப்பது குறித்து விஜய் ஆலோசனை!

தமிழக வெற்றிக்கழகம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடித்துள்ளது. 

இருப்பினும் 118 இடங்களே என்பதே பெரும்பான்மை என்பதால் அதற்கு 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. 

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால் ஆட்சி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அக்கட்சிகளும் அதற்கு சாதகமான சமிக்கைகளையே வெளிப்படுத்துகின்றன. தவெக 5 இடங்கள் வைத்துள்ள காங்கிரசின் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே ஆட்சி அமைக்க அழைக்க கோரி பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகருக்கு தவெக கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடந்த விஜய் பனையூர் அலுவலகம் சென்றடைந்துள்ளார். 

அங்கு செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அனைத்து வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடந்தும் விஜய் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title