Header Logo

சினிமா
வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு!

May 5, 2026 - 12:36 PM -

0

வரலாறு படைத்த விஜய் பற்றி நயன்தாரா போட்ட பதிவு!

விஜய்யின் தேர்தல் வெற்றியை ஒட்டுமொத்த மக்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள். முதல் தேர்தலில் அதுவும் தனியாக நின்று இப்படி ஒரு வெற்றியை விஜய் பெற்று இருப்பதை சினிமா துறையினர் பாராட்டி வருகின்றனர். 

விஜய் சினிமா துறையில் இருந்து வந்தவர் என்பது பெருமை என பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்து பதிவில் குறிப்பிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நடிகை நயன்தாரா விஜய்க்கு வாழ்த்து சொல்லி போட்டிருக்கும் பதிவில் "வாழ்த்துக்கள் விஜய் சார். இன்று வரலாறு படைத்திருக்கிறீர்கள். இது தான் தொடக்கம்" என கூறி இருககிறார். 

நயன்தாராவின் பதிவு தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title