Header Logo

சினிமா
ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?

Jul 3, 2026 - 11:58 AM -

0

ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?

இந்த 2026 ஆம் வருடம் மட்டும் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகியிருந்தால் பட்டிதொட்டி எங்கும் கலக்கி பாக்ஸ் ஆபிஸை தெறிக்க வைத்திருக்கும். 

விஜய்யின் ரசிகர்கள் கடந்த வருடம் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடந்ததையே பெரிய அளவில் கொண்டாடினார்கள். பட ரிலீஸை அதைவிட கோலாகலமாக செம மாஸ் கொண்டாட்டங்களோடு படத்தை வரவேற்க தயாராக இருந்தனர். 

ஆனால் பட தணிக்கை சான்றிதழ் பெற சிக்கல்களை சந்தித்ததால் ரிலீஸ் ஆகவில்லை, படம் குறித்து சமீபத்தில் வந்த தகவல்படி, ஜனநாயகன் படத்திற்கு A தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. 

விஜய் படம் வரும் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் முதலமைச்சராகி விஜய் ரசிகர்கள் பெரிய சந்தோஷத்தை கொடுத்தார். இப்போது முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் படத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். 

இந்த நேரத்தில் தான் ஜனநாயகன் படம் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் புகார் அளிக்க சென்னை சைபர் க்ரைம் பொலிஸார் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். 

வழக்கில் கைது செய்யப்பட்ட ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியிட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

பேருந்து ஊழியர்களுக்கு சீருடை!

'சிசு செரிய'

'சிசு செரிய'

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

மட்டக்களப்பு பார் வீதி உணவகத்தில் திடீர் தீ விபத்து!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!