Header Logo
Mogo Academy

சினிமா
நூறு சாமி திரைப்படத்தின் இறுதி வசூல்!

Jul 6, 2026 - 05:40 PM -

0

நூறு சாமி திரைப்படத்தின் இறுதி வசூல்!
Mobitel inner

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் நூறு சாமி. 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா அனில் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பையே பெற்றது. 

இந்த நிலையில், நூறு சாமி திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 20 கோடி ரூபா இறுதியாக வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கான ஆவரேஜ் கலெக்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara