Header Logo
Mogo Academy

சினிமா
பிக்பாஸ் 10 ஆவது சீசன் எப்போது முதல் ஆரம்பம்!

Jul 10, 2026 - 03:07 PM -

0

பிக்பாஸ் 10 ஆவது சீசன் எப்போது முதல் ஆரம்பம்!
Mobitel inner

தமிழ் சின்னத்திரையில் ஆடம், பாடல், விளையாட்டு, காமெடி, இசை என பல கான்செப்ட் வைத்து ரியாலிட்டி ஷோக்கள் நிறைய வந்துவிட்டன. 

அப்படி மக்களுக்கு பிடித்தது போல் ஷோக்கள் ஒளிபரப்பி விஜய் டிவி மாஸ் காட்டி வருகிறார்கள். அப்படி இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்டத்தின் உச்சமான ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். 

பாலிவுட் சினிமாவில் படு வெற்றியடைந்த இந்த ஷோ முதன்முதலில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க தமிழில் ஆரம்பமானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக கடந்த சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 

கடைசியாக ஒளிபரப்பான 9 ஆவது சீசனில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்துவிட்டது. அந்த சீசன் டைட்டிலை வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த திவ்யா கணேஷ் வென்றார். 

ஆனால் மக்கள் வெற்றியாளராக கானா வினோத்தை தான் எதிர்ப்பார்த்தார்கள், அவர் இடையில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து திவ்யா கணேஷ் வெற்றிப் பெற்றார். 

தற்போது 10 ஆவது சீசனிற்கான பேட்டி தொடங்கிவிட்டது. அதாவது வரும் செப்டம்பர் 6 முதல் பிக்பாஸ் 10 ஆவது சீசன் ஆரம்பமாக இருப்பதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

MOST READ

காணொளி
உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

மீனவர்கள் தினமும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

கதிர்காமப் பாதயாத்திரை ஆரம்பம்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த  நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

தமிழீழ வைப்பகத்தில் அடகு வைத்த நகைகளை மக்களிடம் மீள ஒப்படையுங்கள்!

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நீதிமன்ற அனுமதியின்றி சொத்துக்கள் முடக்கமா?

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுக்காக 23 நாட்கள் சிறைவாசம் இருந்துள்ளேன்!

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

சம்பிரதாயத்தை மீறி உடையணிந்து வந்தாரா அர்ச்சுனா எம்.பி? சபையில் சலசலப்பு

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக முன்றலில் பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராட்டம்!

இது மிகவும் மோசமான செயல்!

இது மிகவும் மோசமான செயல்!

Mobitel Upahara