Jul 13, 2026 - 12:09 PM -
0
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது.
2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ப்ளெமிங் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கிண்ணங்கள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களை வென்றுள்ளது.
இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
