Header Logo
Mogo Academy

விளையாட்டு
காயத்தால் பிரபல வீரர் விலகல்!

Jul 14, 2026 - 11:52 AM -

0

காயத்தால் பிரபல வீரர் விலகல்!
Mobitel inner

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜூலை 23 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 25 ஆம் திகதியும், மூன்றாவது டி20 போட்டி ஜூலை 26 ஆம் திகதியும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், ஜிம்பாப்வே செல்லும் டி20 தொடருக்கான இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியுள்ளார். 

அவருக்கு பதிலாக இந்திய அணியில் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி சமீபத்தில் நடந்த அயர்லாந்து மற்று இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை தழுவியது. மேலும் தொடர்ந்து 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

உள நலம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

மட்டக்களப்பு தற்காலிக பாலம் இன்று திறப்பு!

Mobitel Upahara