Header Logo
சினிமா
காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்!

Aug 10, 2026 - 01:47 PM

காப்பி அடித்து தான் மூக்குத்தி அம்மன் எடுத்தேன்!
Mobitel inner

காமெடியனாக இருந்து அதன் பின் நடிகராகவும் தற்போது இயக்குநராகவும் கலக்கி வருபவர் ஆர்ஜே பாலாஜி. 

சமீபத்தில் அவர் இயக்கிய கருப்பு படம் மிகப்பெரிய வசூலை குவித்து ஹிட் ஆனது. 

ஆர் ஜே பாலாஜி நயன்தாராவுடன் கூட்டணி சேர்ந்து எடுத்த மூக்குத்தி அம்மன் படம் பற்றிய ஒரு உண்மையை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

மூக்குத்தி அம்மன் படம் காவியம் எல்லாம் இல்லை. ஹிந்தியில் பிகே படத்தை காப்பி அடித்து தான் தமிழில் நான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்தேன். ஏலியனை அம்மன் ஆக மாற்றி விட்டேன். 

அதில் வரும் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். என் குடும்பத்தில் இருப்பது போல மூன்று தங்கைகள் கதையில் சேர்த்து விட்டேன். இப்படித்தான் மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்து முடித்தேன் என ஆர் ஜே பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara