Header Logo
செய்திகள்
மருமகனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு

Aug 11, 2026 - 08:25 AM

மருமகனின் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் மாமனார் உயிரிழப்பு
Mobitel inner

லக்கல, தோரபிட்டிய பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நிலையில், அவரை வைத்தியசாலையில் சேர்க்க பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மா ஓயா, கிராமம் 01 பகுதியைச் சேர்ந்தவராவார்.

முதற்கட்ட விசாரணைகளில், இறந்தவருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், மருமகன் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான மருமகன் அப்பகுதியை விட்டுத் தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்ய லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

மன்னாரில் தொடர் மின் தடைக்கு நிரந்தர தீர்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கனிய மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினை!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

கொரோனா காலங்களில் இனவாதத்தைக் கையில் எடுத்தார்கள்!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

தமிழரசுக்கட்சியின் கருத்துகளைப் பற்றி அவர் கவலைப்படத் தேவையில்லை!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

இது அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்விதான் ஐயா!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

பல மாணவர்களின் எதிர்காலம் நாசமாகிறது!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

கல்விச்சூழலில் இது ஒரு நவீன தீண்டாமையாகும்!

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

தமிழர் பகுதிகளில் ஏன் இவ்வாறு நடக்கிறது?

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

அரசின் மீது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கின்றது!

Mobitel Upahara