Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
முதலாவது ‘Derana Teen Star’ மகுடம் Team Agni மற்றும் இமெத் ஜயரத்னவுக்கு

Aug 16, 2026 - 11:43 PM

முதலாவது ‘Derana Teen Star’ மகுடம்  Team Agni மற்றும் இமெத் ஜயரத்னவுக்கு
Mobitel inner

இளைஞர்களின் பிரம்மாண்டமான நட்சத்திரத் திருவிழாவான 'Derana Teen Star' முதலாம் சீசனின் மாபெரும் இறுதிப் போட்டி இன்று (16) நடைபெற்றது. 

இதில் குழுப் பிரிவில் (Group Round) 'Team Agni' சாம்பியன் பட்டத்தை வென்றது. 

அதேபோன்று, போட்டியின் தனிநபர் பிரிவில் (Solo Round) சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய இமெத் ஜயரத்ன சாம்பியன் பட்டத்தை வென்றார். 

‘Derana Teen Star’ முதல் சீசனின் வெற்றியாளர்கள் 

Group Round (குழுப் பிரிவு) 

சாம்பியன் (முதலிடம்): Team Agni 

இரண்டாம் இடம்: Team Digesi 

மூன்றாம் இடம்: Team Petals 

Solo Round (தனிநபர் பிரிவு) 

சாம்பியன் (முதலிடம்): இமெத் ஜயரத்ன (Imeth Jayarathne) 

இரண்டாம் இடம்: ரவிது ரந்திச (Ravidu Ranthisa) 

மூன்றாம் இடம்: ரனுகி நெஹன்சா (Ranuki Nehansa)

MOST READ

காணொளி
ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி அகழ்வுப் பணி 106 ஆவது நாள்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட சிறீதரன்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

Mobitel Upahara