Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
உபாதைக்கு உள்ளான தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு

Aug 18, 2026 - 11:42 AM

உபாதைக்கு உள்ளான தினேஷ் சந்திமால் வைத்தியசாலைக்கு
Mobitel Inner 1278

காலி மைதானத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று (18), களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் உபாதைக்கு உள்ளானார். 

எல்லைக் கோட்டிற்கு அருகில் நான்கோட்டத்தை (four) தடுக்க முயன்ற போது, அவரது வலது தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் நடந்த உடனடியாக மைதானத்திலேயே அணியின் உடலியக்க நிபுணர் (physiotherapist) அவரைப் பரிசோதித்ததுடன், அதனைத் தொடர்ந்து மேலதிக பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன் (Scan) பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்கேன் அறிக்கைகள் கிடைத்த பின்னரே அவரது உபாதையின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப்படும் என சிறிலங்கா கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

MOST READ

காணொளி
தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

தபால் ஊழியார்களுக்கு Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

Charging bike system கொண்டு வர நடவடிக்கை எதும் எடுத்துள்ளீர்களா?

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

ரவிகரன் எம்.பிஎம்.பி வலியுறுத்தல்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

அநுரவிடம், சுரேன் விடுத்த கோரிக்கை!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

பக்தியோடு திரண்ட பக்தர்கள்!

மனோ அதிரடி!

மனோ அதிரடி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

ஆவணித் திருவிழா திருப்பலி!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

நிலைத்து நீடிக்கக்கூடிய ஒற்றுமையாக இருக்க வேண்டும்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகளைச் சுவீகரிக்கும் செயற்பாடே இது!

Mobitel 1278