Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
25 வருடங்களுக்கு பின் ஜனராஜாவுக்கு கிடைத்த பாக்கியம்

Aug 20, 2026 - 07:01 AM

25 வருடங்களுக்கு பின் ஜனராஜாவுக்கு கிடைத்த பாக்கியம்
Mobitel Inner 1278
EDEX Inner

2026 ஆம் ஆண்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று (19) இரவு வீதியுலா வந்தது. 

இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் 1716 ஆவது தலதா பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று மாலை 6.41 மணிக்கு அமைந்த சுப வேளையில் தனது வீதியுலாவை ஆரம்பித்தது. 

25 வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது கும்பல் பெரஹெரவில் புனித தந்த தாதுவை சுமந்து செல்லும் பாக்கியம் தலதா மாளிகையின் 'ஜனராஜா' யானைக்குக் கிடைத்தது. 

இதன்போது அதன் இருபுறமும் 'மியன் ராஜா' மற்றும் 'சிங்க ராஜா' ஆகிய யானைகள் அணிவகுத்துச் சென்றன. 

தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான இந்தப் பெரஹெர, நான்கு மகா தேவாலய பெரஹெரக்களையும் உள்ளடக்கி லேக் வீதி, தலதா வீதி, டி.எஸ்.சேனநாயக்க வீதி வழியாக ராஜா வீதியினூடாக மேல்நோக்கிச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடைந்தது. 

மூன்றாவது கும்புல் பெரஹெர இன்று (20) இரவு வீதியுலா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278