Aug 22, 2026 - 01:12 AM





சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற 2026 டைமண்ட் லீக் (Diamond League) ஈட்டி எறிதல் போட்டியில், 88.14 மீட்டர் தூரம் எறிந்து இலங்கையின் ருமேஷ் தரங்க முதலாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் ஜோப்ரா 88.05 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

























