Sep 5, 2026 - 11:58 PM

மாத்தறை, நாவிமன பகுதியில் 1 கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தொகுதி தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



























