Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
22 ஆவது திருத்தம் பற்றிய உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகரிடம்!

Sep 21, 2026 - 11:06 AM

22 ஆவது திருத்தம் பற்றிய உயர் நீதிமன்றின் வியாக்கியானம்  சபாநாயகரிடம்!
Mobitel Inner 1278

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, சபாநாயகரினால் குறித்த வியாக்கியானம் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும். 

கடந்த ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன்பின்னர் குறித்த சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அவற்றை விசாரித்த பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம், சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை பற்றிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்தது. 

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்துவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.

MOST READ
05
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM

காணொளி
பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

Mobitel 1278