Header Logo
SLIC

ஜோதிடம்

முதலாம் திகதியில் பிறந்தவர்களா நீங்கள்?

முதலாம் திகதியில் பிறந்தவர்களா நீங்கள்?

1, 10, 19, 28 எண்ணில் பிறந்த உங்களுக்கு இந்த வாரம் அலைச்சல்கள் மிகுந்த வாரமாக இருக்கும். ஆகையால் உடல் நிலையில் அக்கறை தேவை. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு இலாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

Aug 01, 202501:13 PM
தேவைகள் பூர்த்தியாகும் நாள்

தேவைகள் பூர்த்தியாகும் நாள்

சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

Aug 01, 202512:55 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title