Header Logo
SLIC

வணிகம்

SLT-MOBITEL இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி நிலைபேறான ICT வர்த்தக நாமத்திற்கான விருதை சுவீகரிப்பு

SLT-MOBITEL இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2026 இல் இலங்கையின் முன்னணி நிலைபேறான ICT வர்த்தக நாமத்திற்கான விருதை சுவீகரிப்பு

இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குனரும், நாட்டின் முன்னணி ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமமுமான SLT-MOBITEL, இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் (SSA) 2026 இல் நிலைபேறான தொலைத்தொடர்பாடல்

Aug 06, 202601:44 PM
செலான் வங்கியின் சிரேஷ்ட நிர்வாகத்தினரும் ஊழியர்களும் ஆடிவேல் தேர்பவனியை பக்தியுடன் வரவேற்றனர்

செலான் வங்கியின் சிரேஷ்ட நிர்வாகத்தினரும் ஊழியர்களும் ஆடிவேல் தேர்பவனியை பக்தியுடன் வரவேற்றனர்

ஆடிவேல் தேர் திருவிழா என்று பிரபலமாக அழைக்கப்படும் வருடாந்த ஆடிவேல் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது. காலி வீதி வழியாக பயணித்த தேர் பவனி, செலான் வங்கி தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் தரிசனத்திற்காக தரித்து நின்று பம்பலப்பிட்டியில் உள்ள புதிய கதிரேசன் கோவிலை அடைந்தது.

Aug 03, 202605:59 PM
வெற்றிக்கு உறுதுணையான கூட்டாண்மைகளை கௌரவிக்கும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ்

வெற்றிக்கு உறுதுணையான கூட்டாண்மைகளை கௌரவிக்கும் ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ்

ஹேமாஸ் கன்சியூமர் பிராண்ட்ஸ் (Hemas Consumer Brands) நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற அதன் தேசிய விற்பனை விருதுகள் – 2026 (National Sales Awards – 2026) நிகழ்வில், இலங்கை முழுவதிலும் இருந்து வருகை தந்த தமது நீண்டகால விநியோகஸ்தர்களைக்

Aug 03, 202603:20 PM
UNFPA CRJB சம்பியன் அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது

UNFPA CRJB சம்பியன் அந்தஸ்தைப் பெற்ற உலகின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி சாதனை படைத்துள்ளது

அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான நிறுவன கலாசாரத்தை மேம்படுத்துவதில், அர்ப்பணிப்புடன் கூடிய கவனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் (UNFPA), வர்த்தகத்தில் இனப்பெருக்க நீதிக்கான

Aug 03, 202602:52 PM
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை முன்னிலைப்படுத்தி ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் City of Dreams Sri Lanka

ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை முன்னிலைப்படுத்தி ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் City of Dreams Sri Lanka

தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக 2025 ஆம் ஆண்டு கொழும்பில் மிக விமர்சையாகத் ஆரம்பிக்கப்பட்ட City of Dreams Sri Lanka, நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு பெரும் படியை முன்னோக்கி வைத்து அண்மையில் தனது முதலாம்

Aug 03, 202602:33 PM
திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு வரை: கொழும்பு நகரில் புதிய பேசும்பொருளாக மாறியுள்ள Charcoal உணவகம்

திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு வரை: கொழும்பு நகரில் புதிய பேசும்பொருளாக மாறியுள்ள Charcoal உணவகம்

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான சாக்கோல் தந்தூர் ஃபயர் அண்ட் கிரில் (Charcoal Tandoor Fire & Gril) உணவகம், தற்போது நகரின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பரிமாறப்படும் சுவையான உணவுகள் மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Aug 03, 202602:26 PM
கண்டி சிக்னேச்சர் விற்பனை நிலையத்தின் மூலம் சில்லறை விற்பனையில் தனது நிலைபேறு முயற்சிகளை ஹட்ச் மேலும் விரிவுபடுத்துகிறது

கண்டி சிக்னேச்சர் விற்பனை நிலையத்தின் மூலம் சில்லறை விற்பனையில் தனது நிலைபேறு முயற்சிகளை ஹட்ச் மேலும் விரிவுபடுத்துகிறது

ஹட்ச் [HUTCH] நிறுவனமானது அண்மையில் கண்டியில் கண்டி சிக்னேச்சர் [Kandy Signature] விற்பனை நிலையத்தைத் திறந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ளவிற்பனை நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். கொழும்பு கோட்டை

Aug 03, 202602:12 PM
TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக் கண்டறிய புதிய வசதி அறிமுகம்

TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக் கண்டறிய புதிய வசதி அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை பயனர்கள் எளிதில் கண்டறிந்து புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கும் ஏதுவாக TikTok நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

Aug 03, 202602:08 PM
இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto - Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto - Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையில் BYD மற்றும் Denza வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), தனது வாடிக்கையாளர்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை நாடளாவிய ரீதியில் கணிசமாக விரிவாக்கும் நோக்கில் கிரீன் ஈவி (Green EV)

Aug 03, 202602:04 PM
2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் பிளே-ஓஃப் சுற்றை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர் கட்டமைப்பில் கடைசி நேர அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

Aug 03, 202601:56 PM
செலான் வங்கி 2026 -1Hஇல் ரூ. 6.1 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்கிறது

செலான் வங்கி 2026 -1Hஇல் ரூ. 6.1 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் பதிவு செய்கிறது

ஜூன் 30, 2026 இல் முடிவடைந்த 6 மாதங்களில், வங்கி வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ.6,080 மில்லியனைப் பதிவு செய்தது, இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.5,489 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 10.78% வளர்ச்சியைக் குறிக்கிறது.

Aug 03, 202601:53 PM
David Pieris Automobiles அறிமுகப்படுத்திய புத்தம் புதிய BAIC X3e – புதிய அனுபவத்தின் தொடக்கம்!

David Pieris Automobiles அறிமுகப்படுத்திய புத்தம் புதிய BAIC X3e – புதிய அனுபவத்தின் தொடக்கம்!

David Pieris Group of Companies இன் நான்கு சக்கர வாகன விற்பனைப் பிரிவான David Pieris Automobiles (Private) Limited, புத்தம் புதிய BAIC X3e வாகனத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் crossover/SUV வகையைச் சேர்ந்த வாகனத்தின்

Aug 03, 202601:44 PM
புதிய Toyota Hilux மற்றும் Toyota RAV4 2026 வாகனங்களை “Unlocked” நிகழ்வில் அறிமுகப்படுத்திய Toyota Lanka; இலங்கையின் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியா

புதிய Toyota Hilux மற்றும் Toyota RAV4 2026 வாகனங்களை “Unlocked” நிகழ்வில் அறிமுகப்படுத்திய Toyota Lanka; இலங்கையின் வாகனத் துறையில் ஒரு புதிய அத்தியா

இலங்கையில் Toyota வாகனங்களின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான Toyota Lanka நிறுவனம், வத்தளையில் அமைந்துள்ள தமது Toyota Plaza காட்சிறையில் இடம்பெற்ற Unlocked எனும் விசேட நிகழ்வில் 2006 ஆம் ஆண்டிற்கான புதிய Toyota Hilux மற்றும் புதிய

Aug 03, 202601:41 PM
25ஆவது வருடமாக கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப; பிரதேச மாணவர்களின் கல்விக்கும் உதவி

25ஆவது வருடமாக கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயத்தை ஒளியூட்டும் சுதேசி கொஹொம்ப; பிரதேச மாணவர்களின் கல்விக்கும் உதவி

2026 எசல பௌர்ணமி தினத்தையிட்டு, இலங்கையின் இரண்டு முக்கிய வழிபாட்டுத் தலங்களான கதிர்காமம் கிரி விகாரை மற்றும் ருஹுணு மகா கதிர்காம தேவாலயங்களை, மூலிகை பராமரிப்பு உற்பத்தியில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான

Aug 03, 202610:44 AM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title