Header Logo
SLIC

மலையகம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்று (21) இரவு உபப்புசல்லாவ - நுவரெலியா பிரதான பிரதான வீதியில் ஹவேலியா சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார்

Sep 22, 202511:20 AM
நீரில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை உயிருடன் மீட்பு

நீரில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தை உயிருடன் மீட்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை இன்று (20) நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

Sep 20, 202505:29 PM
இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் - ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சருடன் - ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று (19) சந்தித்து கலந்துரையாடினார். மரியாதை நிமித்தமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து

Sep 20, 202511:50 AM
ஹட்டனில் 1.95 இலட்சம் ரூபாய் திருட்டு - 21 வயது யுவதி கைது!

ஹட்டனில் 1.95 இலட்சம் ரூபாய் திருட்டு - 21 வயது யுவதி கைது!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்ஸ்சிலி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 195,000 ரூபாய் பணத்தை திருடிய 21 வயது யுவதி ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Sep 19, 202510:47 AM
நோயாளியுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!

நோயாளியுடன் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!

பொகவந்தலாவ பிரதேச வைத்திய சாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி இன்று (18) விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்துக்குள்ளான நோயாளர் காவு வண்டி தொடர்ந்தும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதால் நோயாளிகளை

Sep 18, 202502:01 PM
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை சந்தித்து கலந்துரையாடிய ஜீவன் தொண்டமான்

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை இன்று (17) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

Sep 17, 202504:53 PM
இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

இளைஞனின் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம்!

புஸ்ஸல்லாவ ரொச்சைட் தோட்டம் வை.ஆர்.சீ பிரிவைச் சேர்ந்த இராமச்சந்திரன் புவனேஸ்வரன் (முரளி) என்ற 34 வயது இளைஞனின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்தக் கோரி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நள்ளிரவில் வழிதவறிச் சென்ற இளைஞனை திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் தாக்கி

Sep 16, 202507:16 PM

காணொளி

ஸ்ஷோட்ஸ்
title